30 வருடத்திற்கு முன் அந்த காஷ்மீர் பண்டிட் காஷ்மீரின் பல்ஹமாவில்...

@vasudevakudumba
Skm@vasudevakudumba
4 views Aug 01, 2025 ~1 min read
Advertisement
1
30 வருடத்திற்கு முன் அந்த காஷ்மீர் பண்டிட் காஷ்மீரின் பல்ஹமாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்!

இன்று 370 நீக்கப்பட்ட பிறகு,

அவர் தன் தாய் மண்ணான
காஷ்மீரில் தன் பழைய வீட்டை
உயிர்தெழுப்ப மீண்டும் பூமி
பூஜை செய்துள்ளார்..

இந்துக்கள் அதிகம் வாழும்
இந்த தேசத்தில் தான்...
Media image
2
30 வருடம் பல இந்துக்கள் தாய்
மண்ணை விட்டு விரட்ட பட்ட
அவலமும் நிகழ்ந்துள்ளது.

ஆக இந்துக்கள் மக்கள்
தொகை அதிகமானால்...

அங்கு இஸ்லாமியனுக்கும் கிருஸ்தவனுக்கும் எந்த ஆபத்தும் இல்லை..

ஆனால் சிறுபான்மையினர் ஒரு இடத்தில் பெரும்பான்மையானால்,
அங்கு இந்துக்கள் இரண்டாம் தர..
3
குடிமக்களாய் தான் வாழ வேண்டும் என்பதே காஷ்மீரும், கன்னியாகுமரியும் நமக்கு உணர்த்தும் பாடம்.

இப்படி இந்துக்கள் தங்கள்
தாய் மண் திரும்ப கூடாது; அங்கு இஸ்லாமியர்கள் ஜனத்தொகை அதிகமாகி...

தனி நாடு கேட்க வேண்டும் என்று தான் இங்குள்ள பல ஓநாய்கள் ஆர்டிக்கிள் 370 ரத்தை எதிர்த்தன..
4
ஆனால் இப்போது... மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என
கேட்பவர்களுக்கு எல்லாம்...

30 வருடத்திற்கு பின் தாய்மண்
திரும்பும் இந்த பெரியவரின் படம் ஒரு சவுக்கடி! 🙏🙏🙏

ஜெய் ஹிந்த்!! 🇮🇳🇮🇳
Actions
What You Can Do
  • Export as PDF or Markdown
  • Batch Export to Notion
  • Bookmark & Highlight
  • Screenshot Tweet
Create Free Account

Includes 7-day Premium trial

Advertisement