🤖 AI & Machine Learning இந்தியா உலகையே திகைக்க வைத்துள்ளது. ஆகாஷ்டீர்: அடுத்த தலைமுறை...Skm@vasudevakudumba 6 views May 13, 2025 ~1 min read Advertisement 1 இந்தியா உலகையே திகைக்க வைத்துள்ளது.ஆகாஷ்டீர்: அடுத்த தலைமுறை மற்றும் AI-ஆல் இயக்கப்படும் போர் அமைப்பான இதுDRDO, BEL & ISRO வின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது.இது உலக இராணுவ போர் விதிகளை திருத்தி எழுதுகிறது.இது வெறும் ட்ரோன் அல்ல.#AkashTeer 1/ 2 AkashTeer 100% உள்நாட்டு நிகழ்நேர இலக்குத் தாக்கி மற்றும் இடைமறிப்பும் சேர்ந்த அரண். ISROவின் செயற்கைக்கோள்கள்NAVICன் துல்லிய GPSStealth ட்ரோன்கள்AI போர் ஒருங்கிணைப்புBEL இலிருந்து பெற்றப்பட்ட தற்சார்பு கணிணி துணைகொண்டு இவை இயங்குகிறது. 2/ 3 வரலாற்றில் முதல் முறையாக, நேட்டோ அல்லாத நாடு முழுமையாக தன்னாட்சி பெற்ற செயற்கைக்கோள்-AI-ட்ரோன் தாக்குதல் அமைப்பை உருவாக்கியுள்ளது.வாஷிங்டன், பெய்ஜிங், அங்காரா, ராவல்பிண்டி - அனைத்தும் இப்போது ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளது3/ #AkashTeer #MakeInIndia 4 AkashTeer-ஐ எது இயக்குகிறது?ISRO வின் Cartosat & RISAT வழியாக நேரடி செயற்கைக்கோள் இமேஜிங்NAVIC-வழிகாட்டப்பட்ட இலக்கு (ஆசியாவில் GPS ஐ விட வேகமானது மற்றும் துல்லியமானது)ரேடார்-தவிர்க்கும் Stealth ட்ரோன்கள்பூஜ்ஜிய-தாமத AI வளையம்4/#IndianInnovation 5 ஒவ்வொரு ட்ரோனும்:5–10 கிலோ எடையை சுமந்து செல்லும்ரேடாருக்கு பிடிபடாமல்கீழாகவும் சத்தமின்றியும் பறக்கிறதுசெல்லும் பாதையின் இலக்கை நடுவானில்மாற்றும் திறன் உள்ளது.சீன மற்றும் பாகிஸ்தான் ரேடார்களிடம் சிக்காமல் செல்லும் திறன் கொண்டது.5/#Dronewarfare 6 AI + Swarm = மனித தலீயீடு இல்லாத தாக்குதல் திறன்.பெண்டகன்:இந்தியாவால் எவ்வாறு இது சாத்தியம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் ஆசிய பசிபிக் பிராந்திய AI உத்தியை மதிப்பீடு செய்கிறது.இதனால் சீனா தன் Beidou வழி அறிவுறுத்தும் அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உள்ளது.6/ 7 AkashTeer ஒரு தயாரிப்பு அல்ல. Stealth போரின் களத்தை மாற்றிப் போட்ட புரட்சி. உலக சக்திகளின் மௌனம் நிராகரிப்பு அல்ல - அது அவர்களின் வியப்பும், அதிர்ச்சியும் கலந்த மரியாதை.#AkashTeer Save this thread — create a free accountSave this thread Sign Up