🧐👇🏾போர் பதற்ற சூழலிலும் சில சுவாரசிய சம்பவங்கள் நடந்து கொண்டுதான்...

@ThiBharat
BhaRat tHe🔥!@ThiBharat
35 views May 10, 2025 ~2 min read
Advertisement
1
🧐👇🏾போர் பதற்ற சூழலிலும் சில சுவாரசிய சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 😬

இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை ஒன்று வெடிக்காமல் செயலிழந்து இந்திய எல்லைக்குள் விழுந்து விட அதை இந்திய ராணுவம் கை பற்றியுள்ளது.😍

தற்போதைய நிலையில் அது இந்திய ராணுவத்திற்கு
+
Media image
2
கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷம். சீன தயாரிப்பு ஏவுகணை இது. 😍

இதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து போட்டு அதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மென் பொருள் வகை, தொழில் நுட்பம் போன்றவற்றை கண்டறிந்து அதை எதிர் கொள்ளும் தொழில் நுட்பத்தை நம்மால் தயாரிக்க முடியும்.

இந்த ரக ஏவுகணைகள்தான்
+
3
இப்போது சீனாவின் ஆயுத வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கிறது. சீனாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் இந்த ரக ஏவுகணைகளைத்தான் அதிகம் வாங்கி குவிகின்றன.

அமெரிக்கா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளால் இதன் தொழில் நுட்பத்திற்கு எதிர் தொழில் நுட்பம் கொண்ட ஆயுதத்தை இன்னும்
+
4
தயார் செய்ய முடியவில்லை என சீனா இறுமாந்து இருந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் லட்டு போல அந்த ஏவகணை இந்திய ராணுவம் கையில் தேடி வந்து சிக்கியுள்ளது.

இது இந்திய ராணுவ வசம் வந்த அடுத்த நொடியே நான் நீ என உலக நாடுகள் அனைத்தும் அதை வாங்க துடிக்கின்றன. எவ்வளவு பணமும்
+
5
கொட்ட தயார் என கெஞ்சாத குறையாக நிற்கின்றன. பல வழிகளில் சிபாரிசிற்கும் வரிசை கட்டி நிற்கின்றன.

அந்த ஏவுகனை மட்டும் கையில் கிடைத்து விட்டால் அதன் கட்டமைப்பு, தொழில் நுட்பம், மென் பொருள் போன்றவற்றை அறிந்து அதை கண்டறியும் ரேடார் கருவிகளையும், எதிர் கொள்ளும்
+
6
தடுப்பு ஆயுதத்தையும் உருவாக்க முடியும்.

உருவாக்கி...?

வேறென்ன, சீனா எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் ஆயுதம் சப்ளை செய்கிறதோ அதன் எதிரி நாடுகளுக்கு எல்லாம் சப்ளை செய்து கல்லா கட்ட முடியும்.

ரஷ்யவும், அமெரிக்காவும் இன்ன பிற நாடுகளும் செய்ய நினைப்பதை
+
7
இந்திய அரசு செய்யாதா? நம் DRDO மட்டும் என்ன சளைத்தவர்களா?

ஆக இது இந்தியாவிற்கு அடித்திருக்கும் ஜாக்பாட் எனலாம்.

இப்போது தலைவலி சீனாவிற்கு...

முதல் இழப்பு சீன தயாரிப்பு ஆயுதங்கள் மீது ஏற்பட்டிருக்கும் நம்பகமற்ற தன்மை.

அடுத்த இது வரை உற்பத்தி செய்து ஸ்டாக் வைத்திருக்கும்
+
8
ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது, ஏனென்றால் எந்த நாடும் வாங்க முன் வராது. பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு வரும்.

மூன்றாவதாக இதை விட மேம்பட்ட தொழில் நுட்பத்தை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டிய நிர்பந்தம் சீனவிற்கு.

ஒரு ஆயுதம் கொடுத்தால் அதை சரியாக பயன்படுத்த கூட தெரியாதா.. ⁉️😂
+
9
என பாகிஸ்தான் மீது கடுப்பில் இருக்கிறது சீனா.

பாகிஸ்தானோ கரடியே காரி துப்பிய 23ம் புலிகேசி நிலையில் இருக்கிறது.

நம்மூர்ல பாத்திரமறிந்து
+
10
பிச்சையிடுன்னு சொல்லுவாங்க. இது சீனாவிற்கு தெரியாது போலும்.

பிச்சையே பாத்திரம் அறிந்து தான் இட வேண்டும் என்னும் போது ஆயுதம் வழங்கும் போது?

ஆக இனி நாடறிந்து ஆயுதம் விற்பனை செய் என புதிய மொழி ஒன்றை சீனா-பாகிஸ்தான் உலகிற்கு வகுத்துள்ளது.

By
நல்லினி. 🔥🙏🏾
Actions
What You Can Do
  • Export as PDF or Markdown
  • Batch Export to Notion
  • Bookmark & Highlight
  • Screenshot Tweet
Create Free Account

Includes 7-day Premium trial

Advertisement