🧐👇🏾இந்தியா எந்நேரமும் தாக்கலாம் என்பதால் ஈடி சோதனையினை...

BhaRat tHe🔥!@ThiBharat
35 views
May 06, 2025
~2 min read
Advertisement
2
இந்தியாவின் எல்லைகளில்தான் கவனம் செலுத்தும் அதன் மேற்கு வடக்கு வாசல்கள் திறந்த கதவு , அதற்கு காரணம் நிச்சயம் யாரும் வரவிரும்பாத தேசம் அது இன்னொன்று அங்கே அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலுமில்லை. 🤔
இதனால் வடக்கு மேற்கு எல்லை எல்லாம் ஒரு காவலும் கிடையாது, 😂
+

3
இப்போது கிழக்கு நோக்கி அவர்கள் இந்தியா மேல் துப்பாக்கி தூக்கி நிற்கும் நேரம் இந்தியா மேற்கில் இருந்து வந்து மண்டையில் அடிக்குமோ என அஞ்சி தலையினை இருபக்கமும் ஆட்ட தொடங்கிவிட்டது பாகிஸ்தான். அவர்கள் நிம்மதி மேலும் குறைந்துவிட்டது. 😂
இதற்கு காரணம் தஜிகிஸ்தானில்
+
இதற்கு காரணம் தஜிகிஸ்தானில்
+
4
உள்ள இந்திய விமானபடை தளம் அதன் பெயர் ஆய்னி விமன தளம்
தஜிகிஸ்தான் சோவியத்தில் இருந்தபோது இங்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை கண்காணிக்க இந்த தளம் ரஷ்ய கட்டுபாட்டில் சிறியதாக இருந்தது, அங்கிருந்து இந்தியாவுக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன ஆனால் சோவியத் உடைந்தபின் இது

5
சிக்கலாயிற்று.
1998ல் வாஜ்பாய் அரசு இதனை மீள உருவாக்கியது, அப்போதே அஜித்தோவால் அங்கு அனுப்பபட்டு இந்தியாவிற்கு வெளியே இருந்து பாகிஸ்தானை கண்காணிக்கும்படி நுணுக்கமாக அது கட்டபட்டது. 👏🏾
தஜிகிஸ்தான் முன்னாள் சோவியத் நாடு என்பதால் அதன் பாதுகாவலை ரஷ்யாதான் பொறுப்பேற்றிருக்கின்றது,

6
அதனால் இந்தியாவுக்கு அனுமதி எளிதானது.
இந்த தளம் இப்படி 30 ஆண்டுகளாக இந்தியா கட்டுபாட்டில் உண்டு, இந்திய போர் விமானங்களும் ஆயுதமும் உண்டு. 😁
இந்த தளத்தை பயன்படுத்த ஒரே ஒரு விவகாரம் ஆப்கானிஸ்தான், அவர்களிடம் வான் பாதுகாப்பு ஏதுமில்லை என்பதால் இந்திய விமானங்களுக்கு ஆபத்தில்லை.

7
அதையும் தாண்டி பாகிஸ்தானுக்கும் அவர்களுக்கும் இப்போது பெரும் மோதல் என்பது எல்லோரும் அறிந்தது
பாகிஸ்தான் மேல் தாக்குதல் என பெரும் மிரட்டல் வரும் நேரம் இந்திய ராஜதந்திரிகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றதில் இந்த பின்னணியும் உண்டு
ஆக தஜிகிஸ்தானில் இருந்து இந்திய விமானங்கள் வேறுவழியாக

8
வேலி இல்லா எல்லை வழியாக வந்து பின் மண்டையில் அடிக்கலாம் என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது பாகிஸ்தான்
வாஜ்பாய் அரசின் மிக சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று மோடி அரசு அதை இன்னும் மேம்படுத்தி சரியான நேரம் நாட்டை காக்க கையில் எடுக்கின்றது. 😁
வாஜ்பாய் என்பவர் இந்நாட்டுக்கு

9
செய்த பாதுகாவல் கொஞ்சமல்ல, மறக்கமுடியா பிரதமர் அவர். 😇
பொதுவாக ராணுவ ரகசியங்கள் வெளிசொல்லபடாது அதையும் மீறி செய்திகள் இப்படி கசிகின்றது என்றால் அதன் நோக்கம் ஒன்றுதான்
அது பாகிஸ்தான் நிம்மதி, தூக்கம் என எல்லாவற்றையும் பறித்து அவர்களுக்கு ரத்த அழுத்தம் கூடி எல்லா மாத்திரையும்

10
உண்டு மல்லாக்க கிடக்க வேண்டும் என்பது. 😁
ஆக பாகிஸ்தானின் படபடப்பை கூட்டிகொண்டே இந்தியா சொல்வது இதுதான்....🤪
"என்ன பண்றது சிங்காரம், மறுபடி நீ எங்கள தொட்டிருக்க கூடாது, மாத்திரைய போட்டுக்க சிங்காரம்.."😁
By
ப்ராஹ்மரிஷியார்.❤🔥